* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
Post a Comment
நல்ல பதிவு
ReplyDeleteதோழி இந்த எந்த கால கட்டத்தை சேர்ந்த கணக்கு ?
ReplyDeleteஎண்களுக்கு பதிலாக இந்த எழுத்துக்களை பயன்படுத்துவார்களா ?
தங்களது மெனக்கெடுதலுக்கு வாழ்த்துகள்
மிக்க நன்றி Sabarinathan Arthanari.
ReplyDeleteபழைய நூல்களில் இந்த என் கணக்குகள் தான் காணப் படுகிறது. பழைய புத்தகங்களில் பக்க எண்களாக இந்த வகை எண்களே குறிக்கப் பட்டுள்ளது, நன்றி.
ReplyDeleteபிரம்மாதமான பிரம்மாண்டம் ..!
ReplyDeleteபிரம்ம்மாண்டமான பிரம்மாதம் !
மிக்க நன்றி சு.செந்தில் குமரன்
ReplyDeleteGood one!
ReplyDeleteமிக்க நன்றி... Priya
ReplyDeleteதோழி! தொடரட்டும் உங்கள் தொண்டு!
ReplyDeleteமிக்க நன்றி... அண்ணாமலை..!!
ReplyDeleteஇன்றும் தமிழில் எண்ணிக்கை இப்படித்தானே எழுதவேண்டும், இன்றும் சிற்றூர் கடைகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. பண்டைய என்பது தேவையா!!!
ReplyDeleteஅருமையான பதிவு, நன்றி.
puchiam evaru thamizil ezuthuvathu
ReplyDeleteமிக நன்று... தொடர்க உங்கள் சேவை...
ReplyDeleteSuper Super
ReplyDelete