Monday 6 June 2011

உதவியும்!...உயர்வும்!

இங்கிலாந்து நாட்டின் பண்ணையொன்றில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் ஓர் ஏழைச் சிறுவன்.

அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்த குளத்தில் இருந்து சிறுவனின் ஒருவனின் அலறல் சத்தம் கேட்கவே இடையன் ஓடிப் போய் பார்த்தான். அவன் வயதில் ஒருவன் தண்ணீரில் தத்தளித்த்க் கொண்டிருப்பதைப் பார்த்து நீரில் பாய்ந்து அவனை கரைக்கு இழுத்து வந்தான்.

தன்னைக் காப்பாற்றிய இடையனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எதாவது செய்ய விரும்பினான் குளத்தில் விழுந்த சிறுவன், அவன் விரும்பும் எதையம் தான் தருவதாகக் கூறினான். இடையனோ தனக்கு படிக்க வேண்டுமென ஆசையிருப்பதாக கூறினான். உடனே அவனும் தன் தந்தையிடம் கூறி இடையனின் படிப்புக்கு ஏற்பாடு செய்தான்.

அந்த இடையன் தான் உலகப்புகழ் பெற்ற அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங், குளத்தில் விழுந்த பணக்கார சிறுவன்தான் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமராயிருந்த வின்ஸ்டண்ட் சர்ச்சில்.



Post a Comment

13 comments:

  1. பின்னாளில் சர்சில் நோயால் பாதிக்கப் பட்ட போது இதே அலெசாண்டர் பிளமிங்க் தான், தான் கண்டுபிடித்த பென்சிலின் மருந்தால் சர்ச்சில் உயிரை மறுபடி காப்பாற்றினார். (எங்கேயோ / எப்போதோ படித்தது)

    ReplyDelete
  2. FANTASTIC. "WHAT YOU SOWS YOU REAPS" THIS IS THE EXAMPLE OF THE ABOVE PROVERB.

    ReplyDelete
  3. dear sir how can you format your blog as Tamil. I try as I knows (Basically I havn't through knowledge in Computer) But Unable to know. Could you help? I want to type the matter in english which translated to Tamil according to phonitix.
    Warm regards.
    R.Ganesan

    ReplyDelete
  4. நாம் செய்யும் கடமைகளுக்குப் பிரதிபலன் என்றோ ஒருநாள் கிடைக்கும்

    ReplyDelete
  5. MANIDHA PIRAVIE VARAMA SAABAMA....

    ReplyDelete
  6. MANIDHA PIRAVIE VARAMA SAABAMAA

    ReplyDelete
  7. hi frnd; really nice info abt great people;g nite;

    ReplyDelete
  8. hi;just like as told in the Great Bhaghavat Gita; Keep on helping one day u will receive the help either through them or thru' someone;
    In Sanskrit, it is told as Bhagavan Manushya Rupaenae; ie., God will help when ur in need of it;g nite;vgg

    ReplyDelete