Sunday 21 February 2010

கவிஞர் கண்ணதாசனின் கடைசிப் பாடல்...

அமெரிக்காவுக்குச் சென்ற கவிஞர் கண்ணதாசன் தமிழ்ப் பிள்ளைகள் தமிழில் பேசவில்லை என்று ஆதங்கத்துடன் ஒரு பாட லை எழுதினார்:

“மனிதனில் ஒன்று பட்டு சேர்ந்திருப்பீர்;
இங்கு மழலைகள் தமிழ் பேசச் செய்து வைப்பீர்;
தமக்கெனக் கொண்டு வந்ததேதுமில்லை;
பெற்ற தமிழையும் விட்டு விட்டால் வாழ்க் கையில்லை”

என்றார் கவிஞர் கண்ணதான். இதுதான் அவர் எழுதிய கடைசிப் பாடல்.


Post a Comment

5 comments:

  1. "தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்"

    தமிழ்மாந்தர் உணர வேண்டுமிதை..!!!

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழா

    ReplyDelete
  3. எப்படி உங்கள் இணையத்தில் சேருவது என்று கூற முடியுமா ....................தோழி

    ReplyDelete
  4. தங்களிடம் கூகிள் கணக்கு ஒன்று இருக்குமேயானால், எனது தளத்தின் வலது புற பட்டியில் இருக்கும் இணைந்தவர்கள் என்கிற தலைப்பில் இருக்கும் Follow என்கிற சுட்டியினை அழுத்தி இணைந்து கொள்ளலாம்.

    என்றும் நட்புடன்,
    தோழி.

    ReplyDelete
  5. முற்றிலும் உண்மை !

    பெற்ற தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை.

    இது தமிழனாகப் பிறந்த அனைவரும் உணரப்பட வேண்டிய ஒன்று.

    பகிர்வுக்கு நன்றி

    அருள்மொழிவர்மன்
    (http://entamilpayanam.blogspot.com/)
    (http://tamilliteratureworld.blogspot.com/)

    ReplyDelete